வணக்கம், என் பெயர் பத்மினி. நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தவறில் இருந்தும் நமக்கு ஒரு பாடம் கிடைக்கிறது. ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுக் கொடுக்கிறது. வாழ்க்கை பாடங்கள், நம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைகிறது. பல பாடங்களைக் கொண்ட கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பதே பத்துவின் கதைகளின் நோக்கம்.
என் அனுபவங்களை சிறு கதைகளாக எழுதி, அதை உங்களுக்கு வழங்குகிறேன். அது உங்களுக்குப் பிடித்திருந்தால், தொடர்ந்து எனக்கு ஆதரவளியுங்கள். தொடர்ந்து பயணிப்போம். நன்றி..
Life Lessons.. Moral Stories...