Padhuvin Kadhaigal

வணக்கம், என் பெயர் பத்மினி. நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தவறில் இருந்தும் நமக்கு ஒரு பாடம் கிடைக்கிறது. ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுக் கொடுக்கிறது. வாழ்க்கை பாடங்கள், நம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைகிறது. பல பாடங்களைக் கொண்ட கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பதே பத்துவின் கதைகளின் நோக்கம்.
என் அனுபவங்களை சிறு கதைகளாக எழுதி, அதை உங்களுக்கு வழங்குகிறேன். அது உங்களுக்குப் பிடித்திருந்தால், தொடர்ந்து எனக்கு ஆதரவளியுங்கள். தொடர்ந்து பயணிப்போம். நன்றி..
Life Lessons.. Moral Stories...




Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏இரு கோடுகள்

- சிறுகதை, பணக்கார முதலாளியிடம் தன் வாழ்க்கையை தொலைத்த வேலைக்காரியின் மகள்.. ஒரு தாயின் சாபத்தால் துரோகிக்கு கிடைத்த பரிசு .....இன்று காலை 10 மணிக்கு பதிவேற்றம் செய்கிறேன்.கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏

1 month ago | [YT] | 84

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏கான்ட்ராக்ட் கல்யாணம்" (Contract Kalyanam)
- சிறுகதை, நிபந்தனை கல்யாணம் செய்ய திட்டம் போட்ட மகனை வலையில் சிக்க வைத்த தந்தை.....இன்று காலை 10 மணிக்கு பதிவேற்றம் செய்கிறேன்.கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏

2 months ago | [YT] | 124

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏மருமகள் வந்தாள்- சிறுகதை, கணவருக்கு துரோகம் செய்த பணக்கார மருமகளுக்கு பாடம் புகட்டிய மாமியார்...இன்று காலை 10 மணிக்கு பதிவேற்றம் செய்கிறேன்.கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏

3 months ago | [YT] | 47

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏பணமா பாசமா- சிறுகதை, பணத்திற்காக மனைவியும் இரு பிஞ்சு குழந்தைகளையும் விட்டுச் சென்ற கணவனின் கதை.. இன்று காலை 10 மணிக்கு பதிவேற்றம் செய்கிறேன்.கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏

3 months ago | [YT] | 56

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏 அப்பாவின் சின்னவீடு- சிறுகதை 1 pm பதிவேற்றம் செய்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏

5 months ago | [YT] | 44

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏டர்னிங் பாயிண்ட் 2- சிறுகதை பதிவேற்றம் செய்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். நன்றி 🙏

5 months ago | [YT] | 20

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம் 🙏டர்னிங் பாயிண்ட் (part 1 & 2)
சிறுகதை இன்று மதியம் 1 மணிக்கு கேட்டு மகிழுங்கள்... நன்றி 🙏

5 months ago | [YT] | 26

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம் 🙏ஏற்கனவே வெளியிட்ட கதையை இன்று மறுபடியும் பதிவேற்றம் செய்துள்ளேன்.. இந்தக் கதையைக் கேட்காதவர்கள் கேட்டு மகிழுங்கள். கூடிய விரைவில் புதிய கதையுடன் உங்களை சந்திக்கிறேன்🙏
நன்றி🙏
https://youtu.be/LYQ6UFxMkLc

6 months ago (edited) | [YT] | 33

Padhuvin Kadhaigal

அனைவருக்கும் வணக்கம்🙏முதல் தாரம்

- சிறுகதை திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு கேட்டு மகிழுங்கள்... நன்றி 🙏

8 months ago | [YT] | 68

Padhuvin Kadhaigal

8 months ago | [YT] | 32