வேத கணிதம் என்பது மனக்கணக்கு பழைய கால முறைகள் மிக மிக எளிமையாக வேகமாக அடிப்படை கணிதத்தை கணக்கிட பயன்படும் ஒரு முக்கியமான முறை ஆகும்.இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஓரிரு மணி நேரத்திலேயே பெருக்கல் வாய்ப்பாடுகள்(multiplication tables in one class up to 99 tables in mental calculation) வகுத்தல் கணிதம் ஆகியவற்றை விரைவாக கற்பிக்க முடியும் இதில் ஏறக்குறைய சுமார் முந்நூறு முறைகள் உள்ளன.