Shivan_piththan12🔱📿

பக்திப் பாடல்களையும் கடவுள் பற்றிய கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிடுவதே எமது பணியாகும்.

கடவுளின் மேல் உள்ள தன் காதலை வெளிப்படுத்த பாடல் வடிவையும், கவிதை நடையையும் நம் முன்னோர்கள் எப்போதோ பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அடியேனால் முடிந்தவரை இந்தச் செனில் பதிவு செய்கிறேன் , கடவுளை நோக்கி இன்னும் சில அடிகளை எடுத்து வைக்கவும் என் வாழ்நாள் நோக்கம் சரியான திசையில் பயணப்படுகிறது என்று அர்த்தம்.

நன்றி 🙏💕 சிவமயம் 😊🙏

#தென்நாடுடைய #சிவனே_போற்றி எந்நாட்டவர்க்கும் #இறைவா_போற்றி 🤲📿🔱

WELCOME
A
Shivan_piththan

LOARD
SHIVAN VIDEOS
DIVINE THOUGHT

HELP ME
FRIEND'S
100 MILLION VIEWERS
&
SUBSCRIBE

LIKE & SHARE

(SHIVAN_PITHTHAN)

KVM_SEELAN