முயற்சிக் கவிதை

என் கவிதைகளால் உங்கள் அன்பு மனங்களை தொட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

விரைவில் என் பாடல்கள் உங்கள் செவிகளின் ஊடாக இதயங்களை ஈர்க்கும்.

தொடர்ந்திருங்கள்.

முடியும் என நம்பியே தொடங்கு...
வெற்றியாகவே முடியும்.

💐