Sri Madheswaran Temple

அன்பார்ந்த மெய்யன்பர்களே,

அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை சமேத ஶ்ரீ மாதேஸ்வரன் திருக்கோவிலில் நடைபெற்று கொண்டு இருக்கும் எம்பெருமான் சிவனுக்கு முறையாக செய்ய கூடிய அபிஷேக ஆராதனைகள் அலங்கார பூஜைகள் திருவிழாக்கள் வழிபாடுகள் தற்போது youtube மூலம் அனைத்து பக்தர்களுக்கும் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் கீழே உள்ள link கிளிக் செய்து subscribe செய்து கொள்ளவும் மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்வதன் மூலம் எண்ணியதை எல்லாம் எண்ணியவாறு முடித்து அருள்புரியும் அருள்மிகு ஶ்ரீ மாதேஸ்வரன் தரிசனமும் நல் அருளும் கிடைக்கப்பெறும்.

YouTube link:

youtube.com/@SriMadheswaranTemple-of1ie?si=N09vejU…