திருச்சியில் இருந்து சென்னை மாதவரம் வரை குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் பயன்பாட்டை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்
TRB ராஜா அவர்கள் கலந்து கொண்டார். #TRBR#DMKGovt#MKStalin
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கூப்பாச்சிக்கோட்டை கிராமத்தில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.TRB ராஜா அவர்கள் முயற்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட "கிராம கிளை நூலகம்", மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.TRB.ராஜா அவர்கள் முயற்சியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட "ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம்", மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின்
அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கட்டக்குடி பாலம் முதல் கீழ நெம்மேலி வரை வடவாறு நீட்டிப்பு கால்வாயில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.
TRB ராஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கோவில்வெண்ணி ஊராட்சி, மணலூர் கிராமத்தில், அண்ணா அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர். TRB ராஜா அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற விடுதலை வேள்வியில் வெள்ளையர் அஞ்சி நடுங்கிடும் வகையில் தீரமுடன் போரிட்ட - சிவகங்கைச் சீமையை ஆண்ட மாவீரர்கள் #மருது சகோதரர்களுக்கு #சிவகங்கை யில் திருவுருவச் சிலை 🌟
சிவகங்கை பொதுமக்கள் மற்றும் எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #திராவிட_நாயகன்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் அருமை அண்ணன் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏾🌄
“Thoothukudi, the southern coastal town, has got investment proposals worth ₹1,40,000 crore and govt is working to turn the state into a green hydrogen hub” via
@timesofindia
TRB Rajaa
திருச்சியில் இருந்து சென்னை மாதவரம் வரை குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் பயன்பாட்டை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா அவர்கள் கலந்து கொண்டார். #TRBR #DMKGovt #MKStalin
4 months ago | [YT] | 7
View 2 replies
TRB Rajaa
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கூப்பாச்சிக்கோட்டை கிராமத்தில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.TRB ராஜா அவர்கள் முயற்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட "கிராம கிளை நூலகம்", மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
#மின்னும்_மன்னை
#MinnumMannai
4 months ago | [YT] | 8
View 1 reply
TRB Rajaa
மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.TRB.ராஜா அவர்கள் முயற்சியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட "ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம்", மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
#மின்னும்_மன்னை
#MinnumMannai
4 months ago | [YT] | 8
View 1 reply
TRB Rajaa
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கட்டக்குடி பாலம் முதல் கீழ நெம்மேலி வரை வடவாறு நீட்டிப்பு கால்வாயில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர். TRB ராஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
#மின்னும்_மன்னை #MinnumMannai
5 months ago | [YT] | 0
View 0 replies
TRB Rajaa
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கோவில்வெண்ணி ஊராட்சி, மணலூர் கிராமத்தில், அண்ணா அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர். TRB ராஜா அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
#மின்னும்_மன்னை #MinnumMannai #TRBR
5 months ago (edited) | [YT] | 3
View 0 replies
TRB Rajaa
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற விடுதலை வேள்வியில் வெள்ளையர் அஞ்சி நடுங்கிடும் வகையில் தீரமுடன் போரிட்ட - சிவகங்கைச் சீமையை ஆண்ட மாவீரர்கள் #மருது சகோதரர்களுக்கு #சிவகங்கை யில் திருவுருவச் சிலை 🌟
சிவகங்கை பொதுமக்கள் மற்றும் எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #திராவிட_நாயகன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் அருமை அண்ணன் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏾🌄
Translate post
1 year ago | [YT] | 21
View 0 replies
TRB Rajaa
“Thoothukudi, the southern coastal town, has got investment proposals worth ₹1,40,000 crore and govt is working to turn the state into a green hydrogen hub” via
@timesofindia
#InvestInTN #GreenHydrogen #TamilNadu #TRBR
1 year ago | [YT] | 2
View 0 replies