TRB Rajaa

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, கட்டக்குடி பாலம் முதல் கீழ நெம்மேலி வரை வடவாறு நீட்டிப்பு கால்வாயில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடைபெற்றுவரும் பணிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர். TRB ராஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.


#மின்னும்_மன்னை #MinnumMannai

5 months ago | [YT] | 0