நாடாண்ட மூவேந்தர் வம்சம்

நாடார்கள் சந்திர சூரிய குலத்தில் தோன்றி தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர சோழ பாண்டிய அரச மரபினர்
நாடார்கள் தங்களை சந்திர சூரிய குல சத்ரிய வம்சத்தவராகவும் மூவேந்தர் மரபினராகவும் தங்கள் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்