மாத்தி யோசி...
காண்பவை காண்பதுவே போல் கொள்ளாமல் கொஞ்சம் மாத்தி தான் யோசிப்போமே!
அரசியல் உலகநிகழ்வு என ஏதாயிணும் மாறுபட்ட பார்வையில் காணலே இந்த சானலின் நோக்கம்
யார் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இடப்படுவதல்ல பதிவுகள். அப்படி தவறாய் நிகழுமேயாயின் முன் கூட்டியே வேண்டுகிறேன் மன்னிப்பு!
இவர கலாய்ச்சியே அவர கலாய்ச்சியானு தோணிச்சுனா ஒரு குரல் குடுங்க இந்தா ஓடியாரேன்!