Aruleeshwara channel is created in a aim to provide devotional information.

ஓம் நமசிவாய!! ஈசனின் அருளைப் பெற்று உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய !!


சிவபெருமானை வழிபடும் போது எதையும் கேட்கக்கூடாது உன்னை படைத்தவர் சிவபெருமான் அவருக்கு தெரியும் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஈசனுக்கு தெரியும். திருச்சிற்றம்பலம்!! சிவாய நம.!!