Vanakkam London TV

வாழ்வியலோடு சில கானொளிகள் - வணக்கம் இலண்டன் தொலைக்காட்சி...
எமக்கும் சில புல்வெளிகள், ஆறி அமர்ந்து கரைந்துருகும் கணங்களை கனதியாக்கும் முயற்சி. வணக்கம் இலண்டனின் பத்து வருட பயணத்தின் பரிணாமம். காணொளிப் படலம் இது.

பயணிப்போம் எதுவரை எமது தொடுவானமென நினைக்கும்வரை...

இணைந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.