🙏 OhmMuruga-JKT என்பது முருகப்பெருமானை மையமாகக் கொண்டு, அனைத்து இந்து தெய்வங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்தி மற்றும் ஆன்மிக சேனல் ஆகும்.
இந்த சேனலில் முருக பக்திப் பாடல்கள் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களுக்குமான பாடல்களும் பகிரப்படும்.

🎵 இந்த சேனலில் நீங்கள் காணப்போவது:

முருக பக்திப் பாடல்கள்
மற்ற தெய்வங்களுக்கான பஜனைகள் மற்றும் வீடியோக்கள்

ஆன்மிக Shorts & ரீல்ஸ்

தினமும் உங்களுக்குள் பக்தி உணர்வை ஏற்படுத்தும் காணொளிகள்!
"பக்தியில் மனதைக் கலந்திடு – அருள் எல்லாம் பெறும் நாள் இது!"

OhmMuruga-JKT is a Tamil spiritual channel dedicated mainly to Lord Murugan, while also celebrating other Hindu deities.
🎶 On this channel, you'll find:
Devotional songs of Lord Murugan
Bhajans and mantras of other deities

Soulful Shorts to uplift your day

Subscribe for daily divine energy and timeless spiritual vibes!