எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சிகள் தோற்கலாம்..! ஆனால்....... ஒருமுறை கூட நம்பிக்கையியும், லட்சியத்தையும் கைவிட கூடாது..! 💪💪💪👍

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கோவில்பட்டி பெருநகரம். எங்கள் ஊரின் அழகையும் பெருமையையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக தொடங்கப்பட்ட தளம்.

பொழுதுபோக்கு,செய்திகள்,நேர்காணல்கள்,மற்றும் பாரதி பிறந்த,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட,பூலித்தேவன் மறைந்த,அழகுமுத்துக்கோன் ஆண்ட இப்படி எங்கள் ஊரை சுற்றி வீரம் மிகுந்த செய்திகளை உங்களுக்கு கொடுக்க இந்த தளம்.

விளம்பரம் தொடர்புக்கு 7708600584