Kandhann Media கந்தன் மீடியா

கந்தன் மீடியா உங்களுக்கு ஆன்மிக தகவல்கள், கதைகள், கருத்து மற்றும் பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும்

Please Subscribe to our Channel


Kandhann Media கந்தன் மீடியா

அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் தண்டவே தண்டமுட் படவேதான்
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் தருள்வோனே!

திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்செஞ்சடா பஞ்சரத் துறுதோகை
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீசும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே!

#முருகன்_திருப்புகழ்

1 week ago | [YT] | 0

Kandhann Media கந்தன் மீடியா

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும் 🙏🙏🙏

3 months ago | [YT] | 0

Kandhann Media கந்தன் மீடியா

"திருச்சீரலைவாய்" என்பது "சீரான கடல் அலைகள் வீசும் புனிதமான இடம்" என்று பொருள்படும்.

4 months ago | [YT] | 0

Kandhann Media கந்தன் மீடியா

முருகன் அருளால் முடியாதது ஒன்றுமில்லை✨✨✨

5 months ago | [YT] | 0

Kandhann Media கந்தன் மீடியா

எந்த ஊரில் தைப்பூசம் சிறப்பாக இருக்கும்

2 years ago | [YT] | 0