Kandhann Media கந்தன் மீடியா

அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் தண்டவே தண்டமுட் படவேதான்
அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
கண்டலோ கங்கொடுத் தருள்வோனே!

திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்செஞ்சடா பஞ்சரத் துறுதோகை
சிந்தையே தென்றிசைத் தென்றல்வீசும்பொழிற்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே!

#முருகன்_திருப்புகழ்

1 week ago | [YT] | 0