ASTRO SELVAA ONLINE TV

ASTRO SELVAA you tube channel நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

‘ஜோதிடம் அறிந்த மானுடம் செய்வோம்’

Astro Selvaa ஜோதிட சேனல் வாயிலாக ஜோதிடம் சார்ந்த பல காரணிகளை தெளிவான விளக்கப் படங்களுடன் எளிமையாக அனைவருக்கும் புரியும் பொருட்டு வழங்கிக் கொண்டு இருக்கிறேன்.

அனைவரும் பயன்படுத்திக் கொண்டு ஜோதிடத்தில் நல்லதொரு தககுநிலையை அடைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டும் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

சுய ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள...

9361787289 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம்.