தமிழுக்காகவும்,தமிழர்களுக்காகவும் நேர்மையான அறம் சார்ந்து பயணிக்கும் தினசரி செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதையும் மற்றும் சினிமா நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்குகிறோம் . கையம்புசெய்திகள்
என்றும் தமிழ் மக்களுக்காக,மக்களோடு !!
We provide instant daily news and cinema events that travel with honesty and integrity for Tamil and Tamils. Manual messages
Always for the Tamil people, with the people!!
Kaiyambu News
முக்கிய அறிவிப்பு! எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்க வேண்டாம்!
தோழர்களே, மதுரை மாநாட்டை சீர்குலைக்க கோபாலபுரம் கும்பல் செய்தி ஊடகங்களை கையில் வைத்து பொய்யான கதைகளை உருவாக்கி, வதந்திகளை பரப்பலாம், அதை பார்த்து கவலைப்பட வேண்டாம்.
எப்படியெல்லாம் மாநாட்டை இந்த கும்பல் சிதைக்க பார்க்கும்:
குடிபோதையில் சிலரை மாநாட்டிற்கு அனுப்பி வீடியோக்கள் எடுத்து பரப்புவது.
மாநாடு அரங்கிற்குள் வாக்குவாதங்கள் சண்டைகளைத் தூண்டி விடுவது.
டோல்கேட்டு, நுழைவுப் பகுதியில் குழப்பத்தை உருவாக்குவது.
ஆளில்லாத ஆம்புலன்ஸ்களை அனுப்பி, அது கூட்டத்தில் சிக்குவதைப் போல் காட்சிப்படுத்துவது.
உணவு/தண்ணீர் கிடைக்கவில்லை, அதில் பிரச்சினை என நிர்வாகத்தை விமர்சிப்பது.
நபர்களை காணவில்லை, வாகனங்களை காணவில்லை என கதைகளை உருவாக்குவது.
மொபைல், பணப்பை, செயின் போன்றவை திருடப்பட்டதாக கதை கட்டுவது.
காவல்துறையினர் மீது தாக்குதலை அரங்கேற்றி, தவெகவை அவமானப்படுத்துவது.
எச்சரிக்கையோடு இருப்போம். தவெகவின் அதிகாரப்பூர்வ செய்திகளுக்கு காத்திருப்போம்.
மாநாடு நிகழ்வுகள் தொடர்பாக நாம்
தலைமை பகிர்வதை மட்டுமே நம்புவோம்.
இந்த மாநாட்டின் வெற்றியால் நம் எதிரிகளின் அடித்தளமே ஆட்டங்காணும் என்பது அவர்களுக்கேத் தெரியும்,அதனால்தான் அஞ்சுகிறார்கள்.
விழிப்போடு இருப்போம் ! அமைதி காப்போம்!
சாமர்த்தியமாக செயல்படுவோம்!
#TVKVijay #maduraitvkmaanadu #ArasiyalilVijay #tvkmaanadu #vijay #tvk
1 week ago | [YT] | 0
View 0 replies
Kaiyambu News
தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் | TVK | Vijay | Madurai Maanadu
#kaiyambunews #tvk #tvkmaanadu #maanadu
#tvkvijay #anna #dmk #admk #mgr #election2026
1 week ago | [YT] | 0
View 0 replies
Kaiyambu News
#CaptainPrabhakaran
#Vijayakanth
#CaptainVijayakanth
#கேப்டன்பிரபாகரன்
@iVijayakant #Ilayaraja #RkSelvamani
1 week ago | [YT] | 5
View 0 replies
Kaiyambu News
❤️Unveiling the New LOOK POSTER of #KADUKKA Movie, a Vintage Love Story, Based on True Events Happened in the Year 2005❤️
#KADUKKA NEW Look and VIDEO SONG
🎤LAUNCHING the Video Song ,Sung by Thenisai Thendral Deva🎼 in DIVO MUSIC
https://youtu.be/y5cQwRi1uTQ
Starring
@VijayGowrish786
@smeha.official
@adarshmadhikanth
🔥Hits big screens Worldwide on AUGUST 27TH 2025, VINAYAGAR CHATHURTHI 🔥
Presented by Creative Entertainers and Distributors, G.Dhananjayan
Produced by
#niyanthmedia #MalarrMaariiMovies
#VijayGowrish Productions
Written and Directed by s.s.murugarasu
Soulful music by @kevincomposer
@vijaygowrish786
@ungaldevaoffl
@smeha.official
@adarshmadhikanth
@kongu_manjunathan
@parthibanrathinasabapathy
@actor_p.a.sudha
@baskar4u1287 @content_paradiso
@bytes_media_
@dhananjayang2
@mpanand_pro
3 weeks ago | [YT] | 2
View 0 replies
Kaiyambu News
*சிவயவசி அனைவருக்கும் வணக்கம்*
*04/08/25 திங்களன்று அருள்மிகு தண்ட பாணி சுவாமி மற்றும் தவத்திரு மருதாச்சல சுவாமிகள் ஜீவ சமாதியில் நடைபெற உள்ள மஹா வேள்விக்கு உங்களது உதவியை வேண்டி காத்திருக்கிறோம்*
*பொருள்களை சேமிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளது*
*தனி நபர்கள் முழுச்செலவையும் செய்ய காத்துள்ளனர்*
*பிச்சை எடுத்தே செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு அகத்தியர் ஐயா இட்ட கட்டளை*
*குடும்ப கேள்வியாக விழாவாக எடுத்துக் கொள்ளுங்கள்*
*நாம் செய்யும் இந்த வேள்வியால் எத்தனை பேருக்கு நன்மை விளையும் என்பதை நாம் அறியோம்*
*அந்த நன்மைகள் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் வந்து சேரும் அல்லவா*
*தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் முன்னிருந்து ஒத்துழைத்து உதவிடுங்கள்*
*நன்கொடை அனுப்ப Gpay, Phonepay:*
*திரு முருகானந்தம் 8489125459*
*திரு ஆனந்தன் 9080721747*
*என்றும் அன்புடன் அருள் மழை அகத்தியன்*
1 month ago | [YT] | 1
View 0 replies
Kaiyambu News
தமிழகமெங்கும் 500+ தியேட்டர்களில் 4k தரத்தில் வரும் ஆகஸ்ட் 22-ல் மிக பிரமாண்டமாக வெளியாகும் #கேப்டன்பிரபாகரன்
#Vijayakanth's 100th Movie #CaptainPrabakaran Re-release in 500+ theatres from 22nd Aug,2025
#Vijayakanth
#CaptainVijayakanth
@iVijayakant #Ilayaraja #RkSelvamani #Rupini @meramyakrishnan #SarathKumar #MansoorAliKhan #Livingston #RowtherFilms
#IV Cine Creations @Sparrowcinemas @KskSelvaKumaar
1 month ago | [YT] | 11
View 0 replies
Kaiyambu News
#kaiyambunews
A new chapter begins....💥
#Selvaraghavan leads...😎
#DennisManjunath directs..🎬
#VyomEntertainments officially launched #VYOM1 with a Grand Pooja Ceremony
#KusheeRavi #YGeeM #MimeGopi #Kousalya #RaviVarmaK #DeepakS #AKPrriyan #Bhakiyaraj #MonsterMukesh #HappysonJayaraj #VijayaSathish #RSSatiz #RekhaShanthakumar #Digitally
1 month ago | [YT] | 4
View 0 replies
Kaiyambu News
*சிவய வசி வணக்கம்*
*அகத்திய அடியவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்*
*உலக நன்மைக்காக மஹா வேள்வி இம்முறை ஓதிமலை அடுத்து இன்னும் சில முருகன் கோவில்களில் செய்ய உள்ளோம்*
*148 வகை மூலிகைகள் ஒரு கிலோ விதம் 148 கிலோ மூலிகைகள் தனி சிறப்பு*
*உலக நன்மைக்காக செய்யும் மஹா வேள்விக்கு மொத்த செலவை ஏற்கும் தனி நபரிடமிருந்து எதுவும் வாங்க கூடாது என்று அகத்தியர் உத்தரவு*
*அடியவர்களிடம் பிச்சை எடுத்து செய்ய வேண்டும் என்று உத்தரவு*
*ஆதலால் விருப்பமுள்ளவர்கள் இக்குழுவில் இணைந்து சேவை செய்ய வாருங்கள்*
#arulmazhai #kaiyambunews #ulagananmaivendi #yaagam #velvi
2 months ago | [YT] | 1
View 0 replies
Kaiyambu News
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் போற்றுதலுக்குரிய திரு.ஆம்ஸ்ட்ராங்.அவர்களின் சிலை திறப்பு விழா எதிர்வரும் 5 - 7 - 2025 திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ள நிலையில் திரு.ஆம்ஸ்ட்ராங். அவர்களின் துணைவியார் திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அவர்கள் அதற்கான அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன். அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.
2 months ago | [YT] | 0
View 0 replies
Kaiyambu News
சமத்துவத்தலைவர்
திரு.கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
நிறுவனத் தலைவர் தமிழினப்போராளி முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள் கலந்துக்கொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்.....
நாள்:-05/07/2025-சனிக்கிழமை
காலை 9மணிமுதல் மாலை 6மணி வரை
இடம்:-பொத்தூர் கிராமம் திருவள்ளூர்....
Velmurugan.T
#leader_of_tamilnadu #TVKfor2026 #tamizhaga_valvurimai_katchi
2 months ago | [YT] | 2
View 0 replies
Load more