Kaiyambu News

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முத்தமிழன் தி வேல்முருகன் அவர்கள் தலைமையில் நாளை தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெறும் இணைப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
#முத்தமிழன்_தி_வேல்முருகன் #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி #tvk

1 month ago | [YT] | 0