Abirameshwarar Temple Thiruvamathur

அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமாத்தூர்

பல்லவர் மற்றும் சோழர் கால கோயில்...

நடுநாட்டு சிவத்தலம்,மூவர்,அருணகிரிநாதர்,இரட்டை புலவர் மற்றும் தண்டபாணி சுவாமிகளால் பாடல் பெற்ற தலம்.