Periyar Vision OTT

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT Platform ‘PERIYAR VISION OTT’-இன் அதிகாரப்பூர்வ Youtube Channel.

பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகை பெரியார்மயமாக்குவோம்!


Periyar Vision OTT

🎬🎵 பாடல்: தகைசால் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி – “திராவிடத்தின் திசைக்காட்டி பெரியார்”

🎥 Watch Full Video
https://youtu.be/I3nt3mlQRKo
இசை: விஜயபிரபு
பாடலாசிரியர்: முனைவர் அதிரடி க. அன்பழகன்
பாடகர்: இறையன்பன் குத்தூஸ்
படத்தொகுப்பு: பண்ருட்டி வீரப்பார் ச. சுரேஷ்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்காக

🌍 சமூகநீதிக்கான உலகின் முதல் OTT தளம்

🎥 PERIYAR VISION OTT Platform

🌍 இணையதளம்: www.periyarvision.com

📱 Android App
👉 Play Store
Link :play.google.com/store/apps/details?id=com.periyarv…

🍎 iOS App

👉 App Store
Link:apps.apple.com/.../periyar-vision-ott/id6467700783

Follow the Periyar Vision OTT WhatsApp Channel
whatsapp.com/channel/0029VagEtxp5Ui2SG6GYyU0I

Subscribe to Periyar Vision OTT at device.periyarvision.com and watch more videos without ads!
#periyarvisionott #periyarvision #socialjustice #பெரியார் #சமூகநீதி #சுயமரியாதை #பகுத்தறிவு #Asiriyar93 #அசிரியர்93 #சுயமரியாதைநாள் #SelfRespectDay

1 week ago | [YT] | 33

Periyar Vision OTT

திராவிடர் கழத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பற்றியப் பாடல் காணவத்தறாதீர்கள்.

பாடல்: அலைமுட்டும் கடலூரில் பிறந்திட்ட சேய் இவர்

பாடலாசிரியர்: பாவலர் அறிவுமதி

இசை: தாஜ்நூர்

Watch full video songs
https://youtu.be/VYrAJuLWQ6M?si=FkXDb...

2 weeks ago (edited) | [YT] | 24

Periyar Vision OTT

அய்யப்பன் பிறப்பும்-கட்டுகதைகளும் பகுதி -3
(மகரஜோதி எனும் மடமை)
எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

🎥 Watch Full Video:
periyarvision.com/watch-video/ayyappan-birth-myth-…

🌍 சமூகநீதிக்கான உலகின் முதல் OTT தளம்
🎥 PERIYAR VISION OTT Platform

🌍 இணையதளம்: www.periyarvision.com

📱 Android App

👉 Play Store
Link :play.google.com/store/apps/details?id=com.periyarv…

🍎 iOS App

👉 App Store
Link:apps.apple.com/in/app/periyar-vision-ott/id6467700…


Follow the Periyar Vision OTT WhatsApp Channel
whatsapp.com/channel/0029VagEtxp5Ui2SG6GYyU0I

Subscribe to Periyar Vision OTT at device.periyarvision.com and watch more videos without ads!

#periyarvisionott #periyarvision #socialjustice #பெரியார் #சமூகநீதி #சுயமரியாதை #பகுத்தறிவு #விதி #Dravidam #Ariyam #Religion #ayyappan

2 weeks ago | [YT] | 19

Periyar Vision OTT

அய்யப்பன் பிறப்பும்-கட்டுகதைகளும் பகுதி -2
(தமிழர் வணங்கிய தெய்வங்கள்)
எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

🎥 Watch Full Video:
periyarvision.com/watch-video/ayyappan-birth-myth-…

🌍 சமூகநீதிக்கான உலகின் முதல் OTT தளம்
🎥 PERIYAR VISION OTT Platform

🌍 இணையதளம்: www.periyarvision.com

📱 Android App

👉 Play Store
Link :play.google.com/store/apps/details?id=com.periyarv…

🍎 iOS App

👉 App Store
Link:apps.apple.com/in/app/periyar-vision-ott/id6467700…


Follow the Periyar Vision OTT WhatsApp Channel
whatsapp.com/channel/0029VagEtxp5Ui2SG6GYyU0I

Subscribe to Periyar Vision OTT at device.periyarvision.com and watch more videos without ads!

#periyarvisionott #periyarvision #socialjustice #பெரியார் #சமூகநீதி #சுயமரியாதை #பகுத்தறிவு #விதி #Dravidam #Ariyam #Religion

3 weeks ago | [YT] | 16

Periyar Vision OTT

நவம்பர் 27:

மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள்

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து கொடுத்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாக வும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தியவர்.

நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார்.

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.
#விபிசிங் #VPSingh

3 weeks ago | [YT] | 41

Periyar Vision OTT

பெரியாரின் அரசியல் முன்னோக்கியது

இன்றைக்கு நாட்டை ஆளுகின்ற பிஜேபி ஒன்றிய அரசு நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்கிறது. மக்களுக்கு பகுத்தறிவு அரசியல் அறிவும் சொல்லாமல், அவர்களை ஜாதி மத கோட்பாடுகளுக்கு உட்படுத்துகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டார். மக்களை வழிகாட்டினார்.

ஆனால் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் நம் நாட்டை 100, 200 ஆண்டுகளுக்கு பின்னர் இழுத்துச் செல்லும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து பேசிய இளைஞர் ஒருவரின் வெளிப்படையான பேச்சு பெரியார் நூலக அரங்கத்திற்கு அவர் வந்திருந்த போது காணொலியாக “பெரியாரின் அரசியல் முன்னோக்கியது” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் காண Periyar Vision OTT-அய் பாருங்கள்.

– T.வாசுதேவன், திருமங்கலம்.

Watch Full Video:
🎥 periyarvision.com/video-detail/periyarin-arasiyal-…

3 weeks ago | [YT] | 23

Periyar Vision OTT

ஈரோடு தமிழன்பன் மறைவு:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மறைந்த கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள், வீட்டிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

3 weeks ago | [YT] | 42

Periyar Vision OTT

நவம்பர் 20:
#நீதிக்கட்சி((Justice Party) தொடங்கப்பட்ட நாள் 20.11.1916

4 weeks ago | [YT] | 37

Periyar Vision OTT

நவம்பர் 20:
#நீதிக்கட்சி((Justice Party) தொடங்கப்பட்ட நாள் 20.11.1916

4 weeks ago | [YT] | 11

Periyar Vision OTT

பெரியார் சமூக மாற்றத்தின் ஆயுதம்

அரசியலுக்காக பெரியாரை எதிர்க்கிறார்கள். அவருடைய சொந்த வாழ்க்கையை கேலி செய்கிறார்கள். இல்லாத தகவல்களை சொல்லி வரலாற்றை மாற்றப் பார்க்கிறார்கள். பொய்யான வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மத்தியில் விதைத்து அவர்களின் அபிப்ராயத்தை மாற்றுகிறார்கள். ஜாதி மத ரீதியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். ஆனாலும் ‘பெரியாரிசம்’ இன்னும் உயிர்ப்புடன் சாகாமல் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்?

ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது. ஜாதிய மறுப்பு, கடவுள் மறுப்பு மட்டுமே பெரியார் பேசவில்லை. சமூகத்தையே மாற்றக்கூடிய ஆயுதமாக பெரியார் இருக்கிறார். மீண்டும் பெரியார் தேவை. அப்படி இல்லாவிட்டால் அவரைப் போன்று அவருக்கு மாற்றாக இன்னொரு பெரியார்(!) தேவை.

மேலும் சில நல்ல தகவல்களை புத்தக கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த பெரியார் பற்றாளர் பேசியது Periyar Vision OTT இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கண்டு ரசியுங்கள்!

– M.வைத்தீஸ்வரன், திருநின்றவூர்

🎥 Watch Video: periyarvision.com/watch-video/periyar-samooga-matr…

4 weeks ago | [YT] | 11