வணக்கம் உறவுகளே 🙏,
என் பெயர் சிவகுமார். நான் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
சிறு வயது முதலே நான் கதை, கவிதை, கட்டுரைகளில் ஆர்வமுடையவன்.
இலக்கியம், வரலாறு, சினிமா போன்றவற்றின் பெரிய ரசிகன்.
இந்த சேனல் மூலம் என் படைப்புகள், நான் படித்தவை, ரசித்தவை, உணர்ந்தவை, பார்த்தவை, பாதித்தவைகளை உங்களுடன் பகிந்துகொண்டு வருகிறேன்.
என் விடியோக்கள் நிச்சயம் உங்களை
மகிழ்விக்கும் அல்லது மேம்படுத்தும். நன்றி.
அன்புடன்
சிவா.
I am sivakumar, Mechanical engr., Working in a MNC. Its purely a Tamizh channel.
This channel is to share my wisdom and views. You will get useful, Important & Interesting videos.
book and movie reviews, travel experience, geographic and historical info, Great personalities biography, Restaurant reviews, health tips, my short stories, kavithai, etc.
Thanks
Sivakumar
#wisdom
#wisdom@sivakumarr
Follow me on:
www.instagram.com/sivakumarr7293