E art chennal

இன்று முதல் உலகமெங்கும்
காடப்புறா கலைக்குழு இது நம் மண்ணின் கலைகளுக்கான கொண்டாட்டம்🎉❤️🎨

2 years ago | [YT] | 4

E art chennal

வரலாற்று சாதனை பெற்ற மாணவி நந்தினிக்கு இனிய வாழ்த்துகள் 🎉💯

2 years ago | [YT] | 3

E art chennal

ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் உக்ரேன் நாட்டு நினைவுகள் ♥️🎶💐

2 years ago | [YT] | 6

E art chennal

வண்ண ஆற்றில் நீந்தி !

விரல் இதழில் முத்தமிட்டு!

மயிர் இழையோடு தவழும்!

மழலையோடு கொஞ்சுகிறான்!

ஆடுகிறான்! பாடுகிறான்!

கோடுகளில் பாதைகளில்!

ஓவியமாய் ஓவியன்...

_ இன்ப ஆர்ட் பிரகாஷ்

தூரிகையே வாழ்க்கையாக வாழும் ஓவியர்களுக்கும் , வரைந்து பழகும் ஓவியர்களுக்கும் , ஓவிய ரசிகர்களுக்கும் அனைத்து ஓவியருக்கும் உலக ஓவிய தின இன்ப வாழ்த்துக்கள்...நண்பர்களே♥️🎨🎶

2 years ago | [YT] | 1

E art chennal

இருளின் ஒளி நிகழ்வு சிங்கப்பூர் கலை நிமிடங்கள்
AKt கலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர் திரு ஆனந்தகண்ணன் நினைவோடு அவரின் இயக்கத்தில் நானும் ஒரு அங்கமாக பயணம் செய்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

2 years ago | [YT] | 6

E art chennal

Happy Music thanks to all subscribers
Easy Home Made PvC Coconut Violin 1,02,091 k views
https://www.youtube.com/watch?v=7CtcG...

2 years ago (edited) | [YT] | 4

E art chennal

யாழ் மீட்டி புலிக்கொடி ஏந்தி வந்தான் சோழ மன்னன்

3 years ago | [YT] | 5

E art chennal

happy art morning 💓🎶 Marriage stage decoration memories ♥️🎨💐

3 years ago | [YT] | 20