E art chennal

வண்ண ஆற்றில் நீந்தி !

விரல் இதழில் முத்தமிட்டு!

மயிர் இழையோடு தவழும்!

மழலையோடு கொஞ்சுகிறான்!

ஆடுகிறான்! பாடுகிறான்!

கோடுகளில் பாதைகளில்!

ஓவியமாய் ஓவியன்...

_ இன்ப ஆர்ட் பிரகாஷ்

தூரிகையே வாழ்க்கையாக வாழும் ஓவியர்களுக்கும் , வரைந்து பழகும் ஓவியர்களுக்கும் , ஓவிய ரசிகர்களுக்கும் அனைத்து ஓவியருக்கும் உலக ஓவிய தின இன்ப வாழ்த்துக்கள்...நண்பர்களே♥️🎨🎶

2 years ago | [YT] | 1