Thoondil Meenavan sea food தொக்கு, ஊறுகாய் கடை

நமது கடையில் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் மாட்டும் கிடைக்கும்.

மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கபடுவதால் அடிபடாமல் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

இதன் சுவை தனித்துவமாக இருக்கும்.

ஃப்ரெஷ் மீன்கள் என்பதால் இதை சுத்தம் செய்து Fillets எடுத்து தரப்படும்.

ஃப்ரெஷ் மீன்கள், சுத்தம் செய்து தினசரி packing செய்து தரப்படும்,

சமைப்பதற்கு எளிதாக Ready mix தரப்படும்,

நீங்கள் எங்களிடம் மீன்கள் ordrr செய்து சமைத்து கேட்டால் சமைத்தும் தரப்படும்.

கடல் மீன்கள் சாப்பிடும் முறைகளில் வித்தியாசமானவை

65, finger fish, bone less, fish fillets, grilled, fry, gravy, fish popcorn, fish kabab, boiled fish போன்ற வித்தியாசமான முறையில் கிடைக்கும்.

Bait-caught marine fish are also available in our store. The fish are fresh without being beaten as they are caught by bait. Its taste is unique. Since it is fresh fish, it is cleaned and fillets are taken. Fresh fish, cleaned and packed daily, Ready mix is ​​provided for easy cooking. If you order fish from us and ask for it to be cooked, it will also be cooked.