துவரங்காடு பாண்டியர்கள்

வரலாறே இல்லாதவர்கள் வரலாற்றை பற்றி பேசும் போது வரலாற்றுக்கே வரலாறாக இப்போது இருந்து கொண்டு இருக்கும் பாண்டியர் இனமே (தேவேந்திர குல வேளாளர்) நீர் குலம் செழித்து வாழ்க...🙏🏽🙏🏽🙏🏽

பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை💪💪🇧🇾🇧🇾

வரலாறு தெரிந்தவர்கள் எம் இனத்தை தாழ்ந்தவன் என்று கூறமாட்டார்கள்...

தான் பிறந்த சமுதாயத்தை உயர்வாக பேசவில்லை என்றாலும் பரவாயில்லை வேறு எந்த சமூகத்தையும் தாழ்த்தி பேசக்கூடாது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்..🙏🏽🙏🏽

இந்த சேனலில் பதிவிடப்படும் அனைத்து காணொளி பதிவுகளும் எம் இனமான தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை பற்றியதாகவே இருக்கும்..

வேறு எந்த சமூகத்தையும் இழிவு படுத்தும் நோக்கில் பதிவிடப்படாது..
இவர்கள் : துவரங்காடு பாண்டியர்கள்
தென்காசி மாவட்டம்


YouTube channel 👇👇👇

youtube.com/channel/UC6OsPCMYOYtVdrKd5oEWITA?si=5z…

Instagram page 👇👇👇

www.instagram.com/thuvarankadu_pandiyarkal_76?igsh…