கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

அனைவருக்கும் வணக்கம்🙏
எனது பெயர் திருமதி.சொக்கலக்ஷ்மிதிருஞானசம்மந்தம் என்னுடைய இந்த சேனலில் என் வீட்டில் கடைபிடிக்கும் சில வழிபாட்டு முறைகளை பற்றியும், எனக்கு தெரிந்த பல ஆன்மீக தகவல் பற்றியும் பதிவிட இருக்கிறேன்.நிச்சயம் இந்த தளத்தில் வரும் அனைத்து வீடியோக்களும் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்..

வராகி காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

சக்தி வாய்ந்த நாமம்
ஓம் வஜ்ரவாராஹியே போற்றி 🙏
வஜ்ரகோஷம் தாயே 🙏

மேலும் இதில் வாராஹி அம்மன் வழிபாடு,பெருமைகள்,வாராஹி வரலாறு,பஞ்சமி வழிபாடு,வாராஹி அம்மன் மந்திரங்கள்,முத்திரைகள் மற்றும் அனைத்து விதமான ஆன்மீக வழிபாட்டு முறைகள்,பரிகாரங்கள் ஆன்மீகம் தொடர்பான அனைத்து வீடியோக்களும் பதிவிடப்படும்.நன்றி 🙏

Subscribe
Like &
Share
🙏🙏🙏
Watch videos @Swastikanmegam5

youtube.com/@SwastikAnmegam5
youtube.com/channel/UC6H1er6UeS9LuQciOAlyYJA/join