அனைவருக்கும் வணக்கம். இந்த ஒளி அலைவரிசை பொழுதுபோக்கு மற்றும் சிறிய தகவல்களுக்காக மட்டுமே. இந்த ஒளி அலைவரிசையின் அடிப்படை மொழி தமிழ். படித்த, பார்த்த, கேட்ட, எனக்கு புதியதாக தோன்றும் சிறிய சிறிய தகவல்களை பகிர்கிறேன்🌍🌓👨👩👧👦 ஆன்மிகம்,நகைசுவை,சிந்தனை, குடும்பம்,குறும்பு, கோபம், கவலை அனைத்தும் கலந்ததே வாழ்க்கை. தயவு கூர்ந்து குடும்பத்தார், நண்பர்களோடு சப்ஸ்கிரைப், லைக் மற்றும் ஷேர் பண்ணவும். PLEASE SUBSCRIBE, LIKE AND SHARE WITH FAMILY AND FRIENDS 🧡