தொழில் குரு | THOZHIL GURU

அன்புடையீர் வணக்கம்!

( "30 விநாடிகள் பதிவு படிவம் - forms.gle/YwhEfEg3G8apnFpA7 )

தொடக்க காலத்தில் இருந்தே "தொழில்முனைவோர் நேரலை - An Entrepreneur Live" சமூக அக்கறையுடன் தன் நலம், நிர்வாக நலம் மற்றும் சமூக நலம் - SAS Welfare (Self Welfare-Administrative Welfare-Social Welfare) என்ற முப்பரிமாண தளங்களுள் சீரிய முறையில் செயலாற்றி வருவதையும் அறிந்துள்ளீர்கள்.

காலத்திற்கேற்ப சமூக ஊடகங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஓர் அரிய அறிவுத்தொகுப்பை எளிமையுடன் சேர்ப்பதே எமது சமூகக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்றுவதையும் நீங்கள் அறிவீர்கள்.

இந்த வெற்றி பயனாளர்களாகிய உங்களையே சாரும்.

"சமூக தொழில்முனைவோர் செயல்பாட்டாளர்" தொழில் குரு
வழக்குரைஞர் ஜனா நாரயண விக்னேஸ்வரன்

அவர்களின் நேரடி கவனத்தில் செயல்படும் இச்சமூகப் பணி நாளும் சிறந்து விளங்க தொடர்ந்து நல்லாதரவு நல்க உங்கள் திசை நோக்கி வேண்டுகின்றோம்!

பொறுப்புத்துறப்பு

வணிக உடன்படிக்கையில் ஈடுபடும் முன் உரிய சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள பார்வையாளர்கள் (தொழில்முனைவோர்) அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


தொழில் குரு | THOZHIL GURU

🌱 "Microgreen Home Growing Kit" குறித்த எந்த தேடலாக இருந்தாலும் அல்லது தேவையெனில், "Microgreen Seeds Store" இன் WhatsApp எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்:
👉 wa.link/6d9d4z

6 months ago | [YT] | 0

தொழில் குரு | THOZHIL GURU

மைக்ரோகிரீன்ஸ் | இலவச விழிப்புணர்வு வெபினார் | WhatsApp to get Zoom Link | +917358255649

8 months ago | [YT] | 1

தொழில் குரு | THOZHIL GURU

Learn "How to Import from China to India!"

Exclusive Training by EXIM Academy, Chennai

Presented by: Thozhil Guru

Location: EXIM Academy, Nungambakkam, Chennai

Contact for Details & Venue: Mr. Divakar (+91 99434 18881)

Gain expert insights on import procedures, customs, and business strategies.

Call now to reserve your spot!

9 months ago | [YT] | 2

தொழில் குரு | THOZHIL GURU

மார்க்கெட்டிங் மற்றும் இதயம் – ஒப்புமை

www.facebook.com/share/p/19c9RwVAEE/

+9173582 55649

#mentoring
#marketing
#tamilentrepreneurs

1 year ago | [YT] | 3

தொழில் குரு | THOZHIL GURU

"சீனாவில் இருந்து இந்தியாவிற்கு பொருட்கள் இறக்குமதி செய்வது எப்படி?"

அறிமுக நேரலை கலந்துரையாடல்

நாள்: பிரதி வாரம் புதன் கிழமை தோறும்

நேரம்: காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை (Zoom/Live)

எதிர்வரும் நிகழ்வு: 23.10.2024

nnnconnectworld.com/webinar/qGPnVAP83K?ref=WsmNPof…

அழைபேசி எண்: +917358255649

1 year ago | [YT] | 3

தொழில் குரு | THOZHIL GURU

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு எப்படி இறக்குமதி செய்வது?

கலந்தாய்வுக் கூட்டம்...

இடங்களைப் பதிவு செய்யும் கடைசி தேதி: இன்று (27.09.2024) மாலை 5:00 மணிக்குள்.

மீதம் 10 இருக்கைகள் மட்டுமே உள்ளன.

இப்போதே உங்கள் இடத்தைப் பதிவு செய்யுங்கள்!

nnnconnectworld.com/jcp/oYfwbVL900?ref=WsmNPofBlpb…

1 year ago | [YT] | 3

தொழில் குரு | THOZHIL GURU

WhatsApp for Registration +917358255649

1 year ago | [YT] | 1