அன்புடையீர் வணக்கம்!
( "30 விநாடிகள் பதிவு படிவம் - forms.gle/YwhEfEg3G8apnFpA7 )
தொடக்க காலத்தில் இருந்தே "தொழில்முனைவோர் நேரலை - An Entrepreneur Live" சமூக அக்கறையுடன் தன் நலம், நிர்வாக நலம் மற்றும் சமூக நலம் - SAS Welfare (Self Welfare-Administrative Welfare-Social Welfare) என்ற முப்பரிமாண தளங்களுள் சீரிய முறையில் செயலாற்றி வருவதையும் அறிந்துள்ளீர்கள்.
காலத்திற்கேற்ப சமூக ஊடகங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஓர் அரிய அறிவுத்தொகுப்பை எளிமையுடன் சேர்ப்பதே எமது சமூகக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்றுவதையும் நீங்கள் அறிவீர்கள்.
இந்த வெற்றி பயனாளர்களாகிய உங்களையே சாரும்.
"சமூக தொழில்முனைவோர் செயல்பாட்டாளர்" தொழில் குரு
வழக்குரைஞர் ஜனா நாரயண விக்னேஸ்வரன்
அவர்களின் நேரடி கவனத்தில் செயல்படும் இச்சமூகப் பணி நாளும் சிறந்து விளங்க தொடர்ந்து நல்லாதரவு நல்க உங்கள் திசை நோக்கி வேண்டுகின்றோம்!
பொறுப்புத்துறப்பு
வணிக உடன்படிக்கையில் ஈடுபடும் முன் உரிய சட்டப்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள பார்வையாளர்கள் (தொழில்முனைவோர்) அறிவுறுத்தப்படுகின்றார்கள்.