அன்பான அன்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்
நான் இந்த யூடியூப் சேனல் மூலமாக சித்தமருத்துவம் மூலிகைகள் இரசமணி யோகா முகப்பு கற்பம் போன்ற பல சித்தர்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதை வாரம் ஒரு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தகவல்களை தர விரும்புகிறேன்.
எங்கள் கே.எஸ் பதி சித்தமருத்துவமனை 100 ஆண்டுகளாக பணியாற்றி நிறுவனம் இதில் நான் பழனி திருக்கோயில் சித்தமருத்துவ மனை சித்தமருத்துவராக 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பேராதரவுடன் எனது இந்த சேனலை தொடர்ந்து நடத்த உதவும் என்று நம்புகிறேன்
Welcome all dear ones
I would like to share with you information about many Siddhas like Siddha Medicinal Herbs Yoga Karpam through this youtube channel.
I like to give this information once a week or once a day.
Our KS PATHY SIDHA CLINIC is a company which has been working for 100 years in which I am a retiree who has worked for 35 years as sidha doctor in Palani Temple
Shared 2 years ago
21 views
Shared 2 years ago
51 views
Shared 2 years ago
409 views
Shared 2 years ago
128 views
Shared 2 years ago
33 views
Shared 2 years ago
53 views