Mahii Herbals🌿HomeStyle Cooking Choice

அனைவருக்கும் வணக்கம் 🙏
என் பெயர் மகேஸ்வரி தேவராஜன்😊

🌿நான் மூலிகை சார்ந்த சில பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறேன்

(மூலிகை ஹேர் ஆயில், 8 வகை ஷாம்பு, ஹேர்வாஷ் பவுடர், மூலிகை பொடி,8 வகையான ஊறுகாய், தொக்கு, இட்லி&சாத பொடி, 8 வகையான டீ வகை, சிறுதானிய வகை, சத்து மாவு, நாட்டு சர்க்கரை,வெல்லம், நலங்கு மாவு, குளியல் பொடி, தேன், வல்லாரை,கடுக்காய்,முருங்கை இலை கடலை மிட்டாய்கள், தோசை மாவு, குப்பைமேனி சோப்பு, பொன்னாதரம்)

🌿அதன் மூலமாக நான் Mahii Herbals🌿HomeStyle Cooking Choice👩‍🍳என்ற YouTube Channelயை ஆரம்பித்துள்ளேன்

🌿இந்த Channelலில் மூலிகை கீரைகளின் பயன்கள்,பொடிகளின் பயன்கள் அதன் மருத்துவ குறிப்புகள் பற்றியும் சொல்ல உள்ளேன்

🌿சில வகையான பாரம்பரிய Health Tips பற்றியும் சொல்ல உள்ளேன்

👩‍🍳எங்கள் வீட்டில் செய்யும் சில வகையான சமையல் வீடியோவையும் பதிவிட உள்ளேன்

🌟இந்த பதிவுகளைப் பார்த்து எனக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை 💯 உள்ளது

🤝இந்த பதிவு பிடித்திருந்தால் Like👍Share🙏Subscribe😊Comment✍️செய்யுங்கள்

🙏நன்றி🙏

மேலும் விவரங்களுக்கு:
📱9894941646