கல்லூரி பேராசிரியர் & வில்லிசை புலவர் N. முத்து சரவணன் B.E., M.E., (Ph.D) 8610606522
பொறியியல் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே வில்லிசை கலைத்துறையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நெல்லை இளைஞர்கள் கலக்கி வரும் நவீன வில்லிசை நிகழ்ச்சி
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் வருகின்ற மார்கழி மாதம் 17 ம் தேதி (ஜனவரி 01 புதன்கிழமை) நடைபெறவிருக்கும் 1008 பால்குட அபிஷேக விழா மற்றும் 1008 திருவிளக்கு பூஜையில் பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் பால்குடம் டோக்கன் திருக்கோயில் வளாகம் அருகில் அமைந்துள்ள V.M.S தேங்காய் பழக்கடையில் வருகின்ற செவ்வாய் கிழமை (10.12.2024) மதியத்திற்கு மேல் கிடைக்கும்.
...என்றும் இறைபணியில்... ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர்
வணக்கம் அன்பர்களே சென்னை திருமுல்லைவாயல் ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு நெல்லை முத்து மாரி வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக ஆதரவு தருக
நெல்லை முத்துமாரி வில்லிசை
விரைவில்
3 months ago | [YT] | 0
View 2 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
பேரன்புடையீர்...
குலசேகரன்பட்டினம்
அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் வருகின்ற மார்கழி மாதம் 17 ம் தேதி (ஜனவரி 01 புதன்கிழமை) நடைபெறவிருக்கும் 1008 பால்குட அபிஷேக விழா மற்றும் 1008 திருவிளக்கு பூஜையில் பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் பால்குடம் டோக்கன் திருக்கோயில் வளாகம் அருகில் அமைந்துள்ள V.M.S தேங்காய் பழக்கடையில் வருகின்ற செவ்வாய் கிழமை (10.12.2024) மதியத்திற்கு மேல் கிடைக்கும்.
...என்றும் இறைபணியில்...
ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர்
டோக்கன் தொடர்புக்கு : V.M.S : 9842942934.
9080590600
9 months ago | [YT] | 6
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
குலசை முத்தாரம்மன் கோவிலில் வருட பிறப்பில் முதல் வில்லிசை நிகழ்ச்சியாக எங்கள் வில்லிசை நிகழ்ச்சி
அனைவரும் வருக .. அம்மன் அருள் பெறுக 🙏🙏🙏
10 months ago | [YT] | 7
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
வருகிற வெள்ளி கிழமை இரவு சென்னையில்
நெல்லை முத்து மாரி வில்லிசை
🙏அனைவரும் வருக ஆதரவு தருக 🙏
1 year ago | [YT] | 5
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
வணக்கம் அன்பர்களே சென்னை திருமுல்லைவாயல் ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு நெல்லை முத்து மாரி வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும்
அனைவரும் வருக ஆதரவு தருக
1 year ago | [YT] | 25
View 2 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
கிராமிய கலை வில்லிசையில் கலக்கி வரும் கல்லூரி பேராசிரியர்
1 year ago | [YT] | 12
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
சுரண்டை அருகே கடையாலுருட்டி
அருள்மிகு ஸ்ரீ கிணத்தடி மாடசாமி வரத்து கதை
விரைவில்...Coming soon...👌🙏🙏🙏🙏🙏💥💥💥
1 year ago | [YT] | 4
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
அன்னை மாரியம்மன் சிறப்பை
போற்றி அவள் புகழை பரப்புவதே
இப்பிறவி பயன் முழுமை பெறட்டுமே
🙏🙏🙏
1 year ago | [YT] | 8
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
https://youtu.be/c3M0ktZjK1I?si=3TaIJ...
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கதை
1 year ago | [YT] | 20
View 0 replies
நெல்லை முத்துமாரி வில்லிசை
விரைவில்
1 year ago | [YT] | 21
View 5 replies
Load more