குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் வருகின்ற மார்கழி மாதம் 17 ம் தேதி (ஜனவரி 01 புதன்கிழமை) நடைபெறவிருக்கும் 1008 பால்குட அபிஷேக விழா மற்றும் 1008 திருவிளக்கு பூஜையில் பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் பால்குடம் டோக்கன் திருக்கோயில் வளாகம் அருகில் அமைந்துள்ள V.M.S தேங்காய் பழக்கடையில் வருகின்ற செவ்வாய் கிழமை (10.12.2024) மதியத்திற்கு மேல் கிடைக்கும்.
...என்றும் இறைபணியில்... ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர்
நெல்லை முத்துமாரி வில்லிசை
பேரன்புடையீர்...
குலசேகரன்பட்டினம்
அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் வருகின்ற மார்கழி மாதம் 17 ம் தேதி (ஜனவரி 01 புதன்கிழமை) நடைபெறவிருக்கும் 1008 பால்குட அபிஷேக விழா மற்றும் 1008 திருவிளக்கு பூஜையில் பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் பால்குடம் டோக்கன் திருக்கோயில் வளாகம் அருகில் அமைந்துள்ள V.M.S தேங்காய் பழக்கடையில் வருகின்ற செவ்வாய் கிழமை (10.12.2024) மதியத்திற்கு மேல் கிடைக்கும்.
...என்றும் இறைபணியில்...
ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர்
டோக்கன் தொடர்புக்கு : V.M.S : 9842942934.
9080590600
10 months ago | [YT] | 6