அம்பாசமுத்திரம்_சுற்று_வட்டார தேவேந்திரகுலவேளாளர்

அம்பாசமுத்திரம் சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் உறவுகளே அணைத்து கட்சி தேவேந்திர குல வேளாளர்களாக மற்றும் அரசியல் அற்ற அமைப்பாக திரள்வதே இந்த குழுவின் நோக்கம்... சொந்தங்கள் கைவிட்டது உண்டு சொந்த சமூகத்தவர்கள் கைவிட்டது இல்லை...

அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சமுதாய பற்றாளர்கள், தேவேந்திர குல வேளாளர் உறவுகள் தாமாகவே முன்வந்து இணைந்து பயணித்திட வேண்டுகிறேன்....