Sri senkamalamudaiyar Shasta kovil Kayattaru

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமது குலதெய்வம் செத்த ஆடுகளை பிழைக்க வைத்த கயத்தாறு அருள்மிகு செங்கமலமுடையார் சாஸ்தா திருக்கோவில் வண்ணார் சமுதாயம்
நடைமுறைபடுத்தப்பட்ட
மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜை கட்டளை திட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் நலம் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது மற்றும் பக்தர்கள் இத்திருக்கோவில் வழங்கும் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு கட்டணம் 301 அல்லது 501 நன்கொடை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்