Koththadimaikal கொத்தடிமைகள்

இளைஞர்கள் அரசியல் பேசவேண்டும்.அரசியலுக்கு வந்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.குடும்ப அரசியல் ஒழிக்கப்படவேண்டும்.சகல மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ அரசியலில் மாற்றம் வேண்டும்.நல்ல அரசியல் மூலம் வறுமை ஒழிக்கப்பட வேண்டும்.