நண்பர்களுக்கு வணக்கம்.என் பெயர் கணேஷ்.இந்த சேனல் மூலம் கணினி சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்களை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும்.மேலும் உங்களுடைய கருத்துகள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Contact : Business inquiries Sponsorship & Promotions : tamiltutorialsworld@gmail.com
Tamil Tutorials World
youtube.com/shorts/fQQCaIv-pyE?feature=share
3 years ago (edited) | [YT] | 8
View 0 replies
Tamil Tutorials World
Windows Users try this Free Screen Recorder
4 years ago | [YT] | 4
View 0 replies
Tamil Tutorials World
🔥😍 யாருக்கெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கு 📚
5 years ago | [YT] | 74
View 0 replies
Tamil Tutorials World
ரொம்ப நாளுக்கு பிறகு வந்து இருக்கு dark theme 🤣🤣
5 years ago | [YT] | 44
View 4 replies
Tamil Tutorials World
தெரிந்துகொள்வோம் 😊🔥
6 years ago | [YT] | 44
View 4 replies
Tamil Tutorials World
😍😎 Lenofx.com இந்த இணைய தளத்தில் இருந்து,இன்று விமர்சனம் செய்த Plugins களை 20% Discount பெற இந்த code- யை பயன்படுத்தவும் : TAMILWORLD20
6 years ago | [YT] | 23
View 1 reply
Tamil Tutorials World
திருமண தம்பதிகளுக்கு எவ்வளவோ பரிசை கொடுத்து இருப்பார்கள் முன்பு.தற்போது ஒரு நண்பர் மணமக்களுக்கு ஏற்கனவே நான் சொன்ன📚 " ஒரு பொருளாதர அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" 📚என்ற புத்தகத்தை வழங்கியுள்ளார்.மக்கள் அனைவரும் அரசியலில் விழிப்புணர்வு அடைய இந்த ஒரு நூல் போதும்.வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் இயற்கை வளங்களை சுரண்டும் அரசியல் வாதிகளின் உண்மையை உரக்க சொல்லும் இந்த நூல்.உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை தெளிவாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கலாம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
6 years ago | [YT] | 35
View 3 replies
Tamil Tutorials World
இன்று நான் வாங்கிய புத்தகங்கள்.😍🔥
முதலில் உள்ள இரண்டு புத்தகங்களை அனைவரும் வாங்கி படியுங்கள்,இன்று நம்மை சுற்றி நடக்கும் பொருளாதார,வர்த்தக அரசியலை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.நேரமிருந்தால் வாங்கி படியுங்கள் -நன்றி
6 years ago | [YT] | 43
View 4 replies
Tamil Tutorials World
சொன்ன மாதிரி இன்றே என் கைகளுக்கு கிடைத்து விட்டது 😍📚📚 தமிழ்த்தேசிய புத்தகம் 🔥
6 years ago | [YT] | 34
View 2 replies
Tamil Tutorials World
சில நாட்களுக்கு முன் வாங்கி படித்து முடித்து விட்டேன் இந்த நூல்களை 📚📚 இவை அனைத்தும் திராவிட கழக நூல்கள்,இதன் பிறகு தமிழ்த்தேசியம் நூல்கள் பற்றி படிக்க உள்ளேன்.
6 years ago | [YT] | 23
View 0 replies
Load more