திருமண தம்பதிகளுக்கு எவ்வளவோ பரிசை கொடுத்து இருப்பார்கள் முன்பு.தற்போது ஒரு நண்பர் மணமக்களுக்கு ஏற்கனவே நான் சொன்ன📚 " ஒரு பொருளாதர அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" 📚என்ற புத்தகத்தை வழங்கியுள்ளார்.மக்கள் அனைவரும் அரசியலில் விழிப்புணர்வு அடைய இந்த ஒரு நூல் போதும்.வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் இயற்கை வளங்களை சுரண்டும் அரசியல் வாதிகளின் உண்மையை உரக்க சொல்லும் இந்த நூல்.உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை தெளிவாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கலாம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
Tamil Tutorials World

6 years ago | [YT] | 35