Dr.K.Saravanan சமூக சிற்பி

இயற்கையை மதித்து ; வழிபட்டு வாழ்ந்தால் உடல் நலத்தோடு ; மனவளத்தோடு வாழ முடியும். இயற்கை என்பது நாம் காணும் வானம்; சூரியன்; சந்திரன் ; நட்சத்திரங்கள்; காடுகள்; மலைகள்; ஆறுகள்; பூச்சிகள்; பறவைகள்; விலங்கினங்கள்; மனிதன் உட்பட அனைத்தும் இயற்கை தான்.இயற்கை சக்தியே எல்லாம் வல்ல இறைவன்.
🌷🌷நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,🌷🌷🙏

உடல் நலம்🌷
நம் உடல் நலமாக இருக்க நல்ல சத்தான உணவு; தூய நீர்; தூய காற்று ;உடற்பயிற்சி; அவசியம் 🌷

மன நலம் 🌷
மனம் அமைதியாகவும்; இனிமையாகவும்; வலிமையாகவும் இருக்க நல்ல சிந்தனை; நல்ல சொல்; நல்ல செயல்; மனதை வலிமை படுத்த; தினமும் மனபயிற்சி அவசியம்
மனதையும்; உடலையும் மகிழ்ச்சியாகவும் ; நோய் இல்லாமலும் பார்த்து கொண்டு ; மற்றவர்களுக்கு உதவி வாழ்வதே எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு 🌷🌷🙏


தொடர்பு. கொள்ள செல்: 9443513665
E mail: drsarav30@gmail.com.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🌷🌷🌷

SAVE NATURE& ECO SYSTEM🌷🌷🌷

இயற்கை சூழல் காப்போம் இன்பமாய் வாழ்வோம்.🌷🌷🌷🙏