Madhumitha's Kaatruveli - A new Tamil Channel. Noolveli programme for book introduction and reviews, Ninaivalaigal for interviews, Motivational talks, Motivational stories, Stories reading, Books reading, Kids literature, Childrens literature, Devotional songs, Smule songs, Dance, Philosophy, About women, Nature, Trees, Animals, Birds, Travel, Body, Health, Mind tuning, About mind and all under the Sun
மதுமிதாவின் காற்றுவெளி - உங்களுக்கான ஒரு புதிய தமிழ் சேனல்
நூல்வெளி - புத்தகங்கள் குறித்த அறிமுகம், வாசிப்பனுபவம், கலந்துரையாடல்
நினைவலைகள் - நேர்காணல்கள், உரையாடல்கள்
தன்னம்பிக்கைக்கதைகள்,உரையாடல்கள், தத்துவம், அறிவியல், கதை, கவிதை வாசித்தல், புத்தகங்கள் வாசித்தல், பஜனைப்பாடல்கள், பாடல்கள், ஸ்ம்யூல்பாடல்கள், நடனம், பெண் முன்னேற்றம், கலைகள், தற்காப்புக் கலைகள், திறமைகள், இயற்கை, மரங்கள், விலங்குகள், பறவைகள், பயணம், உடல்ஆரோக்கியம், மன ஆரோக்கியம், மனம் குறித்த விசாரணை, ஆழ் மனத் தேடல் என நம்மை மேம்படுத்தும் அனைத்து விஷயங்களும் இங்கே.
Madhumitha's Kaatruveli
மகளிர் தின வாழ்த்துகள் அன்பு நட்பூக்களே 😍❤️💐
Womensday Playlist
நம்ம சேனல் Womensday Playlist பாருங்க கமெண்ட் செய்யுங்க 😍❤️💐🙏
youtube.com/playlist?list=PLM...
#womensday
#WomensDay2025
#internationalwomensday
#InternationalWomensDay2025
#பெண்கள்தினம்
#மகளிர்தினம்
#சர்வதேசமகளிர்தினம்
#சர்வதேசபெண்கள்தினம்
1 month ago | [YT] | 3
View 0 replies
Madhumitha's Kaatruveli
நின்னைச் சரணடைந்தேன்
என்னைக் கவலைகள்
தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் 🙏🙏🙏
பாதியார் கவிதைகள் Play list
youtube.com/playlist?list=PLM...
பாரதியார் சிறுகதைகள் Play list
(சில வேடிக்கை கதைகள்)
youtube.com/playlist?list=PLM...
#பாரதி
#பாரதியார்
#சுப்பிரமணியபாரதியார்
#Bharathi
#Bharathiyar
#SubramaniyaBharathiyar
7 months ago | [YT] | 5
View 0 replies
Madhumitha's Kaatruveli
https://youtu.be/9tf2eDORgJE?si=S8Mul...
7 வருடங்கள் தோல்வி
700 ஏக்கர் நிலம் இப்போது
அரசு மண்வளம் காக்க கவனம் கொள்ளவேண்டும் | விவசாய புரட்சி | இயற்கை விவசாயி அந்தோணிசாமி | நினைவலைகள்
10 months ago | [YT] | 4
View 0 replies
Madhumitha's Kaatruveli
அன்பு நட்பூக்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள் 😍❤️
தமிழின் என்ன என்ன நூல்கள் இதில் உள்ளன 😍
கண்டுபிடிச்சி சொல்லுங்க...
1 year ago (edited) | [YT] | 4
View 3 replies
Madhumitha's Kaatruveli
Happy New Year 2024 my dear lovely friends ❤️
youtube.com/shorts/qLMcHpbkvX...
Happy New Year 2024 | A New Motivational Audio Book is coming soon for you.
#happynewyear2024
#happynewyearwishes
#motivational #motivationalvideo #motivationalaudiobook #audiobookmotivational
#motivation
1 year ago | [YT] | 7
View 2 replies
Madhumitha's Kaatruveli
https://youtu.be/oZ4lY70cWP0?si=MEojX...
கருப்பு நிலா நீயும் மறைந்தது ஏன் | அஞ்சலி | பாடல் எழுதிப் பாடியவர் திருமதி ராஜி மணியன் தென்காசி | karuppu nila song | Thirumathi Raji Manian Tenkasi | Captain Vijayakanth
#vijayakanth, #விஜயகாந்த்,#captain,
#கேப்டன், #கருப்புநிலா,#karuppunila,
#song, #anjali,
#பாடல், #அஞ்சலி, #கண்ணீர்,
1 year ago (edited) | [YT] | 10
View 0 replies
Madhumitha's Kaatruveli
https://youtu.be/azX4Wp7B3_8?si=Eqd50...
1/24 இரவு நாவல் | அத்தியாயம் 1 | எழுத்தாளர் ஜெயமோகன் | Writer Jeyamohan | Iravu Novel Tamil Audiobook | Chapter 1 | வாசிப்பவர் மதுமிதா
எழுத்தாளர் ஜெயமோகன் 24 அத்தியாயங்களில் எழுதிய நாவல்
கேட்டு மகிழுங்கள்
#Audiobook
#tamilnovelaudiobook
#audiobookintamil
#jeyamohan
#writerjeyamohan
#WriterJeyamohan
#iravu
#இரவு
#youtube
#மதுமிதா
#madhumitha
#kaatruveli
#madhumithaskaatruveli #madhumithasKaatruveli
#youtubechannel
1 year ago | [YT] | 4
View 0 replies
Madhumitha's Kaatruveli
பாரதியார் தின வாழ்த்துகள் ❤️
மதுமிதாவின் காற்றுவெளி நேயர்களே
பாரதியார் கவிதைகள் Playlist
youtube.com/playlist?list=PLM...
பாரதியார் கதைகள் Playlist
youtube.com/playlist?list=PLM...
1 year ago | [YT] | 6
View 4 replies
Madhumitha's Kaatruveli
https://youtu.be/kFMiw5cr9_8?si=xPw6X...
நான்காவது கொலை | அத்தியாயம் 8 | துப்பறியும் தொடர் | நாவல்: ஜெயமோகன் | Writer Jeyamohan Novel Audio Book | வாசிப்பவர் மதுமிதா
எழுத்தாளர் ஜெயமோகன் 14 அத்தியாயங்களில் எழுதிய துப்பறியும் தொடர் நாவல், ‘நான்காவது கொலை’.
எழுத்தாளர் ஜெயமோகன் திண்ணை இணைய இதழில், இதழியல் பற்றிய கேலிக்கதையாக 14 அத்தியாயங்களில் எழுதப்பட்ட இந்தத் தொடரில், உலகம் முழுக்க எழுதப்பட்ட துப்பறியும் கதாபாத்திரங்கள் அனைவரும் வருகிறார்கள். படைப்பினைக் கேட்டு மகிழுங்கள்.
நான்காவது கொலை Playlist link
https://www.youtube.com/watch?v=Lm4bF...
இன்னும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன...
1 year ago (edited) | [YT] | 2
View 0 replies
Load more