Madhumitha's Kaatruveli

இராஜபாளையம், கோபாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரி டாக்டர் ராஜசேகர் என்ற கண்ணன் அவர்கள் இன்று அதிகாலை 12.35 மணி அளவில் இயற்கை எய்தினார் என்னும் துயரம் நிறைந்த செய்தி கிடைத்தது.

பலரை வாழ வைத்தவர். எத்தனையோ பேருக்கு மறுவாழ்வு அளித்தவர். பல குடும்பங்களுக்கு குடும்ப மருத்துவர்.

அவரை இழந்து தவிக்கும்
குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் இதை ஏற்றுக் கொள்ள மனதிடம் கிடைக்க வேண்டும்.

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😢🙏

நம் நூலகத்தில் அவர் வாழ்த்துரை அளித்த பதிவு
https://youtu.be/NOGCUIyK70Y?si=rprkr...

1 month ago | [YT] | 1