@Arul__mani🥰🥰

கடக்கவே முடியாது என நினைத்த நாட்களும் இருந்ததுண்டு..!

கடந்தேன்..! கடக்கிறேன்..! கடப்பேன்💯💔🖤


@Arul__mani🥰🥰

Arulmani 🥰🥰🥰

1 week ago | [YT] | 3

@Arul__mani🥰🥰

~என்ன டா இவன் 17 முறை தோத்தும் கொஞ்சம் கூட சலைக்கமா அடுத்த சீசன் எப்படிடா விளையாடுறான்...!!!

தோக்குறது அவனுக்கு ஒண்ணும் புதுசு இல்ல டா அவன் Game la வேணாம் தோத்து போய் இருக்கலாம் ஆனா அவன் கிரிக்கெட் மேல வச்ச Love ல அவன் எப்போதுமே ஜெய்ச்சிட்டு தான் இருக்கான், அது தான் அவனை இன்னும் energetic ஆ வச்சிருக்கு....!!!!!

~இங்க RCB Brand ல்லா கோஹ்லி இல்ல டா.....கோஹ்லி தான் டா அங்க Brand ...🔥🔥🔥

~ விராட் கோஹ்லி🫶💕🫶

6 months ago | [YT] | 4

@Arul__mani🥰🥰

#என் வலிகளை புரிந்துகொள்ள வேண்டாம்,எனக்கும் வலிக்கும் என புரிந்து கொண்டால் போதும்🖤💔🖤

6 months ago | [YT] | 4

@Arul__mani🥰🥰

#உன் பொய்யை மறைக்க எனக்கு வலியை கொடுக்கிறாய்

அனைத்து உண்மையும் தெரிந்தும் அமைதியாகத் தான் இருக்கிறேன்...

உன்னை காதலித்து விட்டேன் என்பதற்காக இல்லை+

உன்னை நம்பி விட்டேன் என்பதற்காக!!!😔😟🤦

6 months ago | [YT] | 6

@Arul__mani🥰🥰

#சிறுவனின் இரு விரல்களுக்கு இடையே சிகரெட் துண்டு எறிய இந்த உலகம் காரணங்களை பற்ற வைத்து கொண்டே இருக்கிறது🔥🔥🔥

6 months ago | [YT] | 5

@Arul__mani🥰🥰

#பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும் பயணம் நம் கனவோடு இருக்க வேண்டும்..!

6 months ago | [YT] | 10

@Arul__mani🥰🥰

#என்னைத் தவிர யாரோடு பேசுகிறாய்...??

என்னை விட யாரை நேசிக்கிறாய்...??

என்னைக்காட்டிலும் யாருக்கு முக்கியத்துவம் தருகிறாய்...??

இப்படியான கேள்விகள் எல்லோர் மனங்களிலும் இல்லாமலில்லை...

கேட்கப்படாமல் இருக்கலாம்...!!

உண்மையான நேசம் இருக்குமிடத்தில்...

இந்த வியாதி இருந்தே தீரும்...!!!



இது உண்மையான உடைமை காதல்❤❤❤❤❤❤

6 months ago (edited) | [YT] | 6

@Arul__mani🥰🥰

#மலராய் பூக்கும் உன் புன்னகை,
மறையாத வரம் என் வாழ்க்கை.🫂🫶🥰

7 months ago | [YT] | 9

@Arul__mani🥰🥰

#உன் பொய்யை மறைக்க எனக்கு வலியை கொடுக்கிறாய்

அனைத்து உண்மையும் தெரிந்தும் அமைதியாகத் தான் இருக்கிறேன்...,💔😔🤦

7 months ago (edited) | [YT] | 8

@Arul__mani🥰🥰

#Virat Kohli best performance...🔥🔥🔥

7 months ago | [YT] | 5