@Arul__mani🥰🥰
#என்னைத் தவிர யாரோடு பேசுகிறாய்...??என்னை விட யாரை நேசிக்கிறாய்...??என்னைக்காட்டிலும் யாருக்கு முக்கியத்துவம் தருகிறாய்...??இப்படியான கேள்விகள் எல்லோர் மனங்களிலும் இல்லாமலில்லை...கேட்கப்படாமல் இருக்கலாம்...!!உண்மையான நேசம் இருக்குமிடத்தில்...இந்த வியாதி இருந்தே தீரும்...!!!இது உண்மையான உடைமை காதல்❤❤❤❤❤❤
6 months ago (edited) | [YT] | 6
@Arul__mani🥰🥰
#என்னைத் தவிர யாரோடு பேசுகிறாய்...??
என்னை விட யாரை நேசிக்கிறாய்...??
என்னைக்காட்டிலும் யாருக்கு முக்கியத்துவம் தருகிறாய்...??
இப்படியான கேள்விகள் எல்லோர் மனங்களிலும் இல்லாமலில்லை...
கேட்கப்படாமல் இருக்கலாம்...!!
உண்மையான நேசம் இருக்குமிடத்தில்...
இந்த வியாதி இருந்தே தீரும்...!!!
இது உண்மையான உடைமை காதல்❤❤❤❤❤❤
6 months ago (edited) | [YT] | 6