Valluvan Kural - வள்ளுவன் குரல்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும்!


Valluvan Kural - வள்ளுவன் குரல்

www.facebook.com/share/18BYvEYgt4/
👆👆👆👆👆👆👆👆👆👆
🔴தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர், தமிழின தளபதி திருமிகு. நாகை.திருவள்ளுவன் அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திற்கான இணைப்பு 🔗 👆👆👆👆👆👆👆👆

2 months ago | [YT] | 85

Valluvan Kural - வள்ளுவன் குரல்

கொந்தளிக்கும் தமிழ்ப்புலிகள்!
தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களின் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்!

#நாகை_திருவள்ளுவன் | #தமிழ்ப்புலிகள் | #nagaithiruvalluvan | #tamilpuligal | #arrest | #tnpolice |

‪@Sunnewstamil‬
‪@PolimerNews‬
‪@News18Tamilnadu‬
‪@news7tamil‬
‪@NewsTamil24X7TV‬
‪@RedPixNews24x7‬
‪@neerthirai‬

5 months ago (edited) | [YT] | 84

Valluvan Kural - வள்ளுவன் குரல்

🔴உறவுகள் 'அரசியல் கற்போம்' சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் 👇👇
youtube.com/@arasiyalkarpom?si=Z4qA4oxXLw3Xq04Q

5 months ago | [YT] | 44

Valluvan Kural - வள்ளுவன் குரல்

💙❤💥 தமிழ்ப்புலிகள் கட்சி | மாநில உரிமை மீட்பு மாநாடு | கழுகு பார்வை

1 year ago | [YT] | 44

Valluvan Kural - வள்ளுவன் குரல்

மார்ச் -3, "மாநில உரிமை மீட்பு மாநாடு "
தமிழின தளபதி, அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் அணிதிரள்வோம்.

#மாநில_உரிமை_மீட்பு_மாநாடு

1 year ago | [YT] | 249

Valluvan Kural - வள்ளுவன் குரல்

மாநில உரிமை மீட்பு மாநாட்டிற்கு தமிழின தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள் அழைப்பு 💙❤!

1 year ago | [YT] | 25

Valluvan Kural - வள்ளுவன் குரல்

மார்ச் - 3, 2024
தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் அண்ணன் நாகை. திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் லட்சோப லட்ச தமிழ்ப்புலிகள் எழுச்சியோடு
"மாநில உரிமை மீட்பு மாநாடு" நடைபெறவுள்ளது 💪💙❤💥

1 year ago | [YT] | 174

Valluvan Kural - வள்ளுவன் குரல்

சூன்-19, கரூர்,
தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை அத்துமீறல்!
ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து!
#தமிழ்ப்புலிகள்_கட்சி
#கண்டன_ஆர்ப்பாட்டம!

தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து அமலாக்கத்துறை அத்துமீறல்!
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்களை ஏவி, அரசியல் பழிவாங்கத்துடிக்கும்

#பா_ஜ_க_அரசை கண்டித்து!
#தமிழ்ப்புலிகள்_கட்சி
#கண்டன_ஆர்ப்பாட்டம்!

தலைமை-
புலிகளின் தளபதி
#நாகை_திருவள்ளுவன்,
தலைவர்,தமிழ்ப்புலிகள் கட்சி.

19-06-2023 திங்கள் மாலை 3-மணி, கரூர்.

சனநாயக சக்கதிகளும்
உயிருக்கு நிகரான தமிழ்ப்புலிகள் யாவரும் பெருந்திரளாய் பங்கேற்வேண்டுகிறோம்,

இவண்-
சி.பேரறிவாளன்,
மு.இளவேனில்,
பொதுச்செயலாளர்கள் ,
தமிழ்ப்புலிகள் கட்சி.

1 year ago | [YT] | 500