Valluvan Kural - வள்ளுவன் குரல்

சூன்-19, கரூர்,
தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை அத்துமீறல்!
ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து!
#தமிழ்ப்புலிகள்_கட்சி
#கண்டன_ஆர்ப்பாட்டம!

தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து அமலாக்கத்துறை அத்துமீறல்!
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு நிறுவனங்களை ஏவி, அரசியல் பழிவாங்கத்துடிக்கும்

#பா_ஜ_க_அரசை கண்டித்து!
#தமிழ்ப்புலிகள்_கட்சி
#கண்டன_ஆர்ப்பாட்டம்!

தலைமை-
புலிகளின் தளபதி
#நாகை_திருவள்ளுவன்,
தலைவர்,தமிழ்ப்புலிகள் கட்சி.

19-06-2023 திங்கள் மாலை 3-மணி, கரூர்.

சனநாயக சக்கதிகளும்
உயிருக்கு நிகரான தமிழ்ப்புலிகள் யாவரும் பெருந்திரளாய் பங்கேற்வேண்டுகிறோம்,

இவண்-
சி.பேரறிவாளன்,
மு.இளவேனில்,
பொதுச்செயலாளர்கள் ,
தமிழ்ப்புலிகள் கட்சி.

1 year ago | [YT] | 500