Detective Ulagam

வணக்கம் நண்பர்களே❣️
உங்களுக்கு புதிர்களோடு விளையாட பிடிக்குமா? அப்போ உங்களுக்கான சேனல் தான் இந்த * Detective Ulagam * சேனல்.

இங்கு உங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ளதாக செலவிட
👉 Spot the difference
👉 Odd one out
👉 Puzzles & Riddles
👉 Route & Maze games
👉 Shadow matching games
👉 Logo games
👉 Memory test & Brain teaser games
👉 Tongue twister
👉 Matchstick games
👉 Eye test games
👉 Tamil, English and Math games
👉 Attention & Logic games
👉 Connection games ..... போன்ற பல வகையான புதிர்கள் தினமும் கொடுக்கப்படும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பிட்ட கால நேரத்திற்குள் யூகித்து கண்டறியும் வகையிலான கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் தரப்படும். அனைத்து புதிர்களும் வீடியோ மற்றும் ஷார்ட்ஸ் வடிவிலும் வழங்கப்படும். Playlist ல உங்களுக்கு பிடித்த வகையிலான புதிர்களை கிளிக் பண்ணி பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் மூளைக்கு நல்லதொரு வேலை தரும் வகையில் இந்த வீடியோக்களை வடிவமைத்துள்ளேன். எனவே
* SUBSCRIBE, LIKE , SHARE * செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே.