ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் சுக்ர வார ஊஞ்சல் சேவை. திருமலை பிரம்மோற்சவத்திற்கு 5 ஆம் நாள் கருட சேவைக்கு ஆண்டாள் சூடிய மாலை , கிளி , வஸ்திரம் , மங்கலப் பொருட்கள் அனுப்பப்ட்டது. அதற்கு எதிர் சீர் கொடுக்கும் விதமாக திருமலை திருவேங்கடமுடையான் அனுப்பிய வஸ்திரங்களை மாலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
உறையூர் திவ்யதேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ அழகிய மணவாளன் மூலவர் ❤️🙏❤️Uraiyur divyadesam sri kamalavalli Natchiyar sametha sri Azhagiya Manavalan moolavar❤️🙏❤️
Giri Prabu
Srivilliputhur Thiruvannamalai Sri Srinivasa Perumal Purataasi Naangam Sanikilamai Visesha Alangaram.
ஸ்ரீவில்லிப்புத்தூர் திருவண்ணாமலை
ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் சன்னதி புரட்டாசி மாதாந்திர சனிக்கிழமை விக்ஷே அலங்காரம்.
6 hours ago | [YT] | 67
View 0 replies
Giri Prabu
Uthiramerur Sri Anandhavalli Thayar Sukravaram Dhivya Sevai.
உத்திரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் வெள்ளிக்கிழமை திவ்ய சேவை.
6 hours ago | [YT] | 340
View 0 replies
Giri Prabu
Uraiyur Sri Kamalavalli Naachiyar Sukravaram Purapaadu Dhivya Sevai.
அருள்மிகு உறையூர்
ஶ்ரீகமலவல்லி நாச்சியார்
சுக்கிர வார புறப்பாடு
வெள்ளிக்கிழமை
சிறப்பு அலங்காரத்தில்.
6 hours ago | [YT] | 916
View 2 replies
Giri Prabu
Tiruchanur Sri Padmavathi Ammavaru Sukravaram Purapaadu Dhivya Sevai.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் வெள்ளிக்கிழமை திவ்ய சேவை.
6 hours ago | [YT] | 83
View 0 replies
Giri Prabu
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் சுக்ர வார ஊஞ்சல் சேவை. திருமலை பிரம்மோற்சவத்திற்கு 5 ஆம் நாள் கருட சேவைக்கு ஆண்டாள் சூடிய மாலை , கிளி , வஸ்திரம் , மங்கலப் பொருட்கள் அனுப்பப்ட்டது. அதற்கு எதிர் சீர் கொடுக்கும் விதமாக திருமலை திருவேங்கடமுடையான் அனுப்பிய வஸ்திரங்களை மாலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
6 hours ago | [YT] | 55
View 0 replies
Giri Prabu
Sangagiri Sri Dhabbal Anjaneyar Dhivya Sevai.
சங்ககிரி ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர் திவ்ய சேவை.
6 hours ago | [YT] | 18
View 0 replies
Giri Prabu
Nellai Tirupati Sri Srinivasa Perumal Dhivya Sevai.
நெல்லை திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் திவ்ய சேவை.
1 day ago | [YT] | 2,238
View 9 replies
Giri Prabu
Salem Pattaikovil Sri Prasanna Varadharaja Perumal Dhivya Sevai.
சேலம் பட்டைக்கோவில் ஸ்ரீ வரதன்.
1 day ago | [YT] | 1,026
View 1 reply
Giri Prabu
Kanchi Sri Perundevi Thayar Kadaksham.
காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி தாயார் கடாக்ஷம்.
1 day ago | [YT] | 1,325
View 8 replies
Giri Prabu
உறையூர் திவ்யதேசம் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ அழகிய மணவாளன் மூலவர் ❤️🙏❤️Uraiyur divyadesam sri kamalavalli Natchiyar sametha sri Azhagiya Manavalan moolavar❤️🙏❤️
2 days ago | [YT] | 4,108
View 12 replies
Load more