Hello I'm Zahra, mom for 2 lovely sons and wife for my caring husband. I love travelling and cooking delicious meals.
Srilankan, currently living the best life in UAE.
Cooking, house decor and sewing is my passion which is why i capture the most enjoyable parts of my life for you.
Support me by subscribing to my channel.
With love,
Zahra ❤
Zahra's Day
Zahrasday 25000/- giveaway போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழுள்ள Zahra’s day whatsapp channel ஐ follow பன்னவும்👇🏻👇🏻👇🏻
whatsapp.com/channel/0029Vb33lzaLCoX2SYqYD627
7 months ago | [YT] | 617
View 24 replies
Zahra's Day
இந்த மாதம் 7ம் திகதி ஆரம்பிக்கவுள்ள 25000/- உடைய giveaway இல கலந்த்து கொள்ள 👇🏻
https://youtu.be/hmZlJuUvdJo?si=GzAKh...
இந்த வீடியோவில் PIN செய்யப்பட்ட comment link இல் இனைந்து கொள்ளவும்
7 months ago | [YT] | 208
View 12 replies
Zahra's Day
தற்போது இலங்கையின் நிலவரத்தை சமூக வலைதளங்களில் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது, நீங்கள் அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க கண்டிப்பாக இறைவனை பிரார்த்திக்கின்றேன். முக்கியமாக நிந்தவூரில் கானாமல் போன மத்ரசா மானவர்கள் நல்லபடியாக மீண்டுவர அனைவரும் பிரார்த்திப்போம்😢
நாளை பதிவேற்றம் செய்யவிருந்த வீடியோ இந்த குழப்ப நிலை காரணமாக இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் பதிவேற்றம் செய்யப்படும்.
PLS BE SAFE ‼️
10 months ago | [YT] | 373
View 38 replies
Zahra's Day
ஒரு சில தவிர்க்க முடியாத கரணங்களினால் இந்த வாரம் வீடியோ போட முடியவில்லை…
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் புதிய வீடியோவில் சந்திப்போம் .❤️
1 year ago | [YT] | 593
View 46 replies
Zahra's Day
நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் weight loss journey வீடியோ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்படும் ❤️
1 year ago | [YT] | 735
View 49 replies
Zahra's Day
Ayad’s first day at school 🥹❤️😍#mashaallah
1 year ago | [YT] | 1,041
View 130 replies
Zahra's Day
யூடியுப்பில் 10k, 50k, 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைப்பதை ஏன் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஒரு சப்ஸ்கிரைப்பரை தனது செனலுக்கென சம்பாதிப்பது எவ்வளவு கடினமென ஒவ்வொரு யூடியுபர்க்கு மட்டுமே தெரியும்.
கடந்த வருடம் என் பிறந்த நாள் பரிசாக என் செனலுக்கு 20k சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைத்ததை அவ்ளோ சந்தோசமாக பகிர்ந்திருந்தேன். இன்று அதே பிறந்த நாள் பரிசாக youtube silver button கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஒரு வருடத்திற்குள் வாழ்க்கையில் இவ்ளோ மெஜிக்லாம் நடக்கும்னு நினைக்கல்ல,
பேராசைப்பட்டவைகள் எதிர்ப்பார்காத நேரங்களில் கிடைக்கும்போது அந்த சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவும் தெரியவில்லை. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.
1 year ago | [YT] | 981
View 221 replies
Zahra's Day
எதிர்வரும் நாட்களில் Q / A vlog போடலாம்னு இருக்கன் உறவுகளே😍
என்னிடம் கேக்க ஆசைப்படும் கேள்விகளை இங்கு பதிவிடலாம்…
இன்ஷா அல்லாஹ் அதற்கான பதில்கள் வீடீயோவில் வரும் விரைவில்…❤️❤️❤️
1 year ago | [YT] | 275
View 136 replies
Zahra's Day
நாளைக்கு யாரெல்லாம் Eid vlog க்கு wait பன்றீங்க😍
1 year ago | [YT] | 288
View 50 replies
Zahra's Day
எல்லாப்புகழும் இறைவனுக்கே!🥹🥹🥹
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குள் 100,000 subscribers என்பது எட்டாத கனியாக தெரிந்தாலும், தொட்டுப் பார்த்தே ஆக வேண்டும் என்ற அவா என்னை முயற்சிக்க வைத்தது.
எதிர்மறை விமர்சனங்களும் தனிப்பட்ட ரீதியான சாடல்களும் என்னை கொஞ்சம் அசைத்தாலும் கணவனின் ஆதரவும், சுற்றாரின் அன்பும் ,யூடியுப் நேயர்கிளின் தொடர்ந்த அனுசரணையுமே என்னை இன்று இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது!
ஆதரவளித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி ! ❤️❤️❤️
1 year ago | [YT] | 1,424
View 199 replies
Load more