Zahra's Day

யூடியுப்பில் 10k, 50k, 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைப்பதை ஏன் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஒரு சப்ஸ்கிரைப்பரை தனது செனலுக்கென சம்பாதிப்பது எவ்வளவு கடினமென ஒவ்வொரு யூடியுபர்க்கு மட்டுமே தெரியும்.

கடந்த வருடம் என் பிறந்த நாள் பரிசாக என் செனலுக்கு 20k சப்ஸ்கிரைப்பர்ஸ் கிடைத்ததை அவ்ளோ சந்தோசமாக பகிர்ந்திருந்தேன். இன்று அதே பிறந்த நாள் பரிசாக youtube silver button கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஒரு வருடத்திற்குள் வாழ்க்கையில் இவ்ளோ மெஜிக்லாம் நடக்கும்னு நினைக்கல்ல,
பேராசைப்பட்டவைகள் எதிர்ப்பார்காத நேரங்களில் கிடைக்கும்போது அந்த சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவும் தெரியவில்லை. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி.

1 year ago | [YT] | 981